Karpoora Nayakiye – Lord Mariyamman Songs

கற்பூர நாயகியே .! கனகவல்லி கற்பூர நாயகியே .! கனகவல்லி , காலி மகமாயி கருமாரியம்மா பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா பூவிருந்த வல்லி தெய்வானையம்மா விற்கோல வேதவல்லி விசாலாட்சி விழிகோல மாமதுரை மீனாட்சி சொற்கோவில் நானமைத்தேன் இங்கே தாயே சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே (கற்பூர நாயகியே) புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி நவ நவமாய் வடிவாகும் மஹேஸ்வரி நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி உவமானப் …