Tag «mukunda mala stotram lyrics in sanskrit»

முகுந்த மாலா 23 | Mukunda Mala Stotram 23 in Tamil with Meaning

முகுந்த மாலா 23 | Mukunda Mala Stotram 23 in Tamil with Meaning ஶத்ருச்சே²தை³கமந்த்ரம் ஸகலமுபனிஷத்³வாக்யஸம்பூஜ்யமந்த்ரம்ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் ஸமுசிததமஸ꞉ ஸங்க⁴னிர்யாணமந்த்ரம் |ஸர்வைஶ்வர்யைகமந்த்ரம் வ்யஸனபு⁴ஜக³ஸந்த³ஷ்டஸந்த்ராணமந்த்ரம்ஜிஹ்வே ஶ்ரீக்ருஷ்ணமந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜன்மஸாப²ல்யமந்த்ரம் || 23 || விளக்கம்: ஓ நாக்கே பகைவர்களை அளிக்கும் மந்த்ரமமும் நிறைவுள்ளதும் உபநிஷத்துக்கள் போற்றும் மந்த்ரமும் பிறவிக்கடலைத் தாண்ட வைக்கும் மந்த்ரமும் சேர்ந்துள்ள (அஞ்ஞான) இருள் அகழ்வதற்கான மந்த்ரமும் ஸகல ஸம்பத்துக்களையும் அடைவிக்கும் மந்த்ரமும் துன்பங்களாகிய பாம்பு கடித்தவரைக் காக்கும் மந்த்ரமும் பிறவிப் …

முகுந்த மாலா 22 | Mukunda Mala Stotram 22 in Tamil with Meaning

முகுந்த மாலா 22 | Mukunda Mala Stotram 22 in Tamil with Meaning ப⁴க்தாபாயபு⁴ஜங்க³கா³ருட³மணிஸ்த்ரைலோக்யரக்ஷாமணி꞉கோ³பீலோசனசாதகாம்பு³த³மணி꞉ ஸௌந்த³ர்யமுத்³ராமணி꞉ |ய꞉ காந்தாமணிருக்மிணீக⁴னகுசத்³வந்த்³வைகபூ⁴ஷாமணி꞉ஶ்ரேயோ தே³வஶிகா²மணிர்தி³ஶது நோ கோ³பாலசூடா³மணி꞉ || 22 || விளக்கம்: எவன் பக்தர்களின் ஆபத்துக்களாகிய பாம்பிற்கு கருட ரத்தினமும் மூவுலகையும் ரக்ஷிக்கும் ரத்தினமும் ஆயர்குலப் பெண்களின் கண்களாகிய சாதக பக்ஷிகளுக்கு மேகமாகிய ரத்தினமும் அழகின் அடையாள மணியும் பெண்குல ரத்தினமான ருக்மிணிதேவியின் – பெரிய ஸ்தனங்களுக்கு அலங்கார ரத்தினமும், ஆயர் குலச் சூடாமணியுமான பகவான் நன்மையை …

முகுந்த மாலா 21 | Mukunda Mala Stotram 21 in Tamil with Meaning

முகுந்த மாலா 21 | Mukunda Mala Stotram 21 in Tamil with Meaning ஹே கோ³பாலக ஹே க்ருபாஜலனிதே⁴ ஹே ஸிந்து⁴கன்யாபதேஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாத⁴வ |ஹே ராமானுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்ஹே கோ³பீஜனநாத² பாலய பரம் ஜானாமி ந த்வாம் வினா || 21 || விளக்கம்: ஆநிறை மேய்த்தவனே, கருணைக் கடலே கடலின் மகளான லஷ்மியின் பதியே கம்ஸனை மாயத்தவனே கஜேந்திரனைக் கருணையால் காத்தவனே, மதவனே, …

முகுந்த மாலா 20 | Mukunda Mala Stotram 20 in Tamil with Meaning

முகுந்த மாலா 20 | Mukunda Mala Stotram 20 in Tamil with Meaning ப³த்³தே⁴னாஞ்ஜலினா நதேன ஶிரஸா கா³த்ரை꞉ ஸரோமோத்³க³மை꞉கண்டே²ன ஸ்வரக³த்³க³தே³ன நயனேனோத்³கீ³ர்ணபா³ஷ்பாம்பு³னா |நித்யம் த்வச்சரணாரவிந்த³யுக³ளத்⁴யானாம்ருதாஸ்வாதி³னாம்அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம் || 20 || விளக்கம்: தாமரைக் கண்ணனே! அமைக்கப்பட்ட கை கூப்புதலோடும் வணங்கிய தலையோடும் மயிர்க் கூச்சத்துடன் கூடிய தேகத்தோடும் தழுதழுத்த குரலோடும் வெளியில் வழிந்தோடும் கண்ணீருடைய கண்களோடும் எப்பொழுதும் உன் திருவடித் தாமரைகளைத் தியானம் செய்வதாகிய அமிருத ரஸத்தைப் பருகுகிற …

முகுந்த மாலா 19 | Mukunda Mala Stotram 19 in Tamil with Meaning

முகுந்த மாலா 19 | Mukunda Mala Stotram 19 in Tamil with Meaning ப்ருத்²வீரேணுரணு꞉ பயாம்ஸி கணிகா꞉ ப²ல்கு³ஸ்பு²லிங்கோ³ லகு⁴꞉தேஜோ நிஶ்ஶ்வஸனம் மருத் தனுதரம் ரந்த்⁴ரம் ஸுஸூக்ஷ்மம் நப⁴꞉ |க்ஷுத்³ரா ருத்³ரபிதாமஹப்ரப்⁴ருதய꞉ கீடா꞉ ஸமஸ்தா꞉ ஸுரா꞉த்³ருஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூ⁴மாவதூ⁴தாவதி⁴꞉ || 19 || விளக்கம்: எதுவானது பார்க்கப்பட்ட அளவில் பூமியானது சிறிய தூசாகவும் ஜலமெல்லாம் திவலைகளாகவும் தேஜஸ் என்பது சிறிய பொறி உருவிலுள்ள நெருப்பாகவும் காற்றானது சிறிய மூச்சுக் காற்றாகவும் …

முகுந்த மாலா 18 | Mukunda Mala Stotram 18 in Tamil with Meaning

முகுந்த மாலா 18 | Mukunda Mala Stotram 18 in Tamil with Meaning முகுந்த மாலா 18 ஹே மர்த்யா꞉ பரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸங்க்ஷேபத꞉ஸம்ஸாரார்ணவமாபதூ³ர்மிப³ஹுலம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்தி²தா꞉ |நானாஜ்ஞானமபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்-மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தயத்⁴வம் முஹு꞉ || 18 || விளக்கம்: ஆபத்துக்களாகிய அலைகள் நிறைந்த பிறவிக் கடலில் நன்றாக மூழ்கி இருக்கின்ற ஓ மனிதர்களே! உங்களுக்கு உயர்ந்த நன்மையை சுருக்கமாக சொல்கிறேன். கேளுங்கள் பலவிதமான …

முகுந்த மாலா 17 | Mukunda Mala Stotram 17 in Tamil with Meaning

முகுந்த மாலா 17 | Mukunda Mala Stotram 17 in Tamil with Meaning முகுந்த மாலா 17 ஹே லோகா꞉ ஶ்ருணுத ப்ரஸூதிமரணவ்யாதே⁴ஶ்சிகித்ஸாமிமாம்யோக³ஜ்ஞா꞉ ஸமுதா³ஹரந்தி முனயோ யாம் யாஜ்ஞவல்க்யாத³ய꞉ |அந்தர்ஜ்யோதிரமேயமேகமம்ருதம் க்ருஷ்ணாக்²யமாபீயதாம்தத்பீதம் பரமௌஷத⁴ம் விதனுதே நிர்வாணமாத்யந்திகம் || 17 | விளக்கம்: ஓ மக்களே பிறப்பு, இறப்பு என்னும் வியாதிக்கு இந்த சிகிச்சையை கேளுங்கள் அதை யாஜ்ஞவல்க்யர் முதலான யோகமறிந்த முனிவர்கள் கூறுகின்றனரோ உள்ளே அடங்கிய ஜோதியாகவும் அளவிடமுடியாததாகவும் ஒன்றாகவுமுள்ள கிருஷ்ணன் என்னும் அமிருதமானது …

முகுந்த மாலா 16 | Mukunda Mala Stotram 16 in Tamil with Meaning

முகுந்த மாலா 16 | Mukunda Mala Stotram 16 in Tamil with Meaning முகுந்த மாலா 16 ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ப⁴ஜ ஶ்ரீத⁴ரம்பாணித்³வந்த்³வ ஸமர்சயாச்யுதகதா²꞉ ஶ்ரோத்ரத்³வய த்வம் ஶ்ருணு |க்ருஷ்ணம் லோகய லோசனத்³வய ஹரேர்க³ச்சா²ங்க்⁴ரியுக்³மாலயம்ஜிக்⁴ர க்⁴ராண முகுந்த³பாத³துலஸீம் மூர்த⁴ன் நமாதோ⁴க்ஷஜம் || 16 || விளக்கம்: நாக்கே! கேசவனை துதி செய்வாயாக ஓ மனமே! முராரியை (முரனின் பகைவனை) பஜனம் செய் இரு கைகளே ஸ்ரீதனை அர்ச்சனை செய்யுங்கள். காதுகளே! …

முகுந்த மாலா 15 | Mukunda Mala Stotram 15 in Tamil with Meaning

முகுந்த மாலா 15 | Mukunda Mala Stotram 15 in Tamil with Meaning முகுந்த மாலா 15 மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜேமாஶ்ரௌஷம் ஶ்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்யான்யதா³க்²யானஜாதம் |மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே சேதஸாபஹ்னுவானான்மாபூ⁴வம் த்வத்ஸபர்யாபரிகரரஹிதோ ஜன்மஜன்மாந்தரே(அ)பி || 15 || விளக்கம்: உலக நாதனான ஓ மாதவனே ஒரு கணநேரம்கூட உன்னுடைய பாதத்தாமரையில் பக்தியில்லாதவர்களான பாவிகளை பார்த்திலேன் உன்னுடைய சரித்திரத்தை விட்டு வேறு செவிக்கினிய அமைப்புக் கொண்ட கதைகளை கேட்டிலேன் உன்னை …