சரஸ்வதியின் தமிழ் சுலோகங்கள்
சரஸ்வதியின் தமிழ் சுலோகங்கள் ஓம் ஊழ்வினை போக்குபவளே போற்றிஓம் ஊமைக்கும் அருள்பவளே போற்றிஓம் ஊரார் மெச்ச வைப்பவளே போற்றிஓம் ஊரும், பேரும் தருபவளே போற்றிஓம் ஊழியின் சக்தியே போற்றிஓம் ஊனக்கண் நீக்கி, ஞானக்கண் அருள்பவளே போற்றி கம்பர் அருளிய அந்தாதியைப் படித்தால், கலையும் கல்வியும் மனதில் ஏறும்: ஆயகலைகள் அறுபாத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை தூய உருப்பளிக்கு போலாவாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பன் இங்கு வாராது இடர்.
 DivineInfoGuru.com
DivineInfoGuru.com                         
				 
				 
				 
				 
				 
				 
				