அஷ்டமத்து சனி பரிகாரம் | Ashtama Sani Pariharam in Tamil
அஷ்டமத்து சனி பரிகாரம் | Ashtama Sani Pariharam in Tamil
The Path to Spiritual Enlightenment
அஷ்டமத்து சனி பரிகாரம் | Ashtama Sani Pariharam in Tamil
அஷ்டம சனி நடக்கும் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்: இதை முறையாகக் கடைப்பிடித்து வந்தால் சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் எளிய பரிகாரங்கள் சனி பெயர்ச்சி மற்றும் ஏழரை சனி, கர்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி, கண்டக சனி என எல்லாவித சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் மிக எளிய பரிகாரங்கள் உள்ளன. சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்: மிக எளிய வாழ்வியல் பரிகாரங்கள்: