Rahu Ketu Peyarchi 2022 Thanusu – ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் தனுசு
ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? தனுசு: இது வரை 6ஆம் வீட்டில் இருந்த ராகு 5ஆம் இடத்திற்கும் 12ஆம் வீட்டில் இருந்த கேது 11ஆம் இடத்திற்கும் வருகிறார்கள். ஏற்கனவே ராகு இருந்த இடம் நல்ல இடமாக இருந்தாலும் 12ல் இருந்த கேது நோய் நொடிகளுக்கு வைத்திய செலவுகளை செய்ய வைத்து கடன் சுமையை எற்படுத்தினார். ஆனால் இனி ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் …